பிரிட்டனில் வரலாறு காணா அளவுக்கு ஆகப் பெரிய கொவிட்-19 தடுப்பூசி செயல்திட்டம் நேற்று தொடங்கியது. கவன்டிரி பல்கலைக்கழக மருத்துவமனையில் மார்கரேட் கீனன் (இடது) என்ற 90 வயது மூதாட்டிக்கு மே பார்சன்ஸ் என்ற தாதி ஃபைசர்/பயோஎன்டெக் கொவிட்-19 என்ற தடுப்பூசியை போட்டார். "இந்த ஊசியை போட்டுக்கொள்ளும் முதல் நபர் என்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது," என்று இன்னும் ஒரு வாரத்தில் 91 வயதை எட்ட இருக்கும் இந்த மூதாட்டி கூறினார். படம்: இபிஏ
உலகின் முதல் கொவிட்-19 தடுப்பூசி
1 mins read
-

