ராட்சத ஓநாய் சிற்பம்

ராட்சத ஓநாய் சிற்பம்

1 mins read
7c93a8a1-1d1c-4894-8f44-9da7267f7dfd
-

சுவர் ஒன்றின்மீது பொருத்தப்பட்டுள்ள இந்த ராட்சத ஓநாய் சிற்பம், விலங்குகளின் மென்முடி வர்த்தகத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டது. லத்வியாவின் கலைப்பள்ளியைச் சேர்ந்த அலெக்சாண்டர் மரினோகாவும் அவரது தந்தை ஒலெக்ஸ் மரினோகாவும் வடிவமைத்த இச்சிலையை உருவாக்க 100க்கும் அதிகமானோர் உதவினர். உலோகக் கம்பிகளாலும் சணல் நாறுகளாலும் இச்சிற்பம் பல மாத உழைப்புக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ளது.

செக் குடியரசு, லக்ஸம்பர்க் உள்ளிட்ட சுமார் 15 ஐரோப்பிய நாடுகளில் விலங்குகளின் மென்முடி வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது.