ஹாங்காங்கில் கட்டுப்பாடுகள் தளர்வு

ஹாங்காங்கில் கட்டுப்பாடுகள் தளர்வு

1 mins read
6bf354f0-fe27-495d-8ba2-14b68a6c044d
உணவகங்கள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். படம்: ஏஎஃப்பி -

கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளதால், வரும் 18ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஹாங்காங் முடிவு செய்துள்ளது.

விளையாட்டு, பொழுது போக்கு வசதிகள், திரையரங்குகள், அழகு நிலையங்கள் போன்றவை சில கட்டுப்பாடுகளோடு மீண்டும் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ஷோபியா சான் தெரிவித்தார்.

மேலும் உணவகங்கள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்