ஹஜ் புனித யாத்திரை: தடுப்பூசி அவசியம்

லண்­டன்: இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்­திரை செல்­வோர், கொவிட்-19 கிருமித் தொற்றுக்கு எதி­ரான தடுப்­பூசி போட்­டி­ருந்­தால் மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்று சவூதி அரே­பிய சுகா­தா­ரத்­துறை அறி­வித்­துள்­ள­தாக அந்­நாட்­டின் ஒகாஸ் என்­னும் நாளி­தழ் தெரி­வித்­தது.

ஹஜ் புனி­த­ யாத்­திரை மேற்­கொள்­வோர் அதற்­கான அனு­ம­தி­யைப் பெறு­வ­தற்கு, தடுப்­பூசி போட்­டுக்கொண்­டி­ருப்­பது கட்­டா­ய­மாக்­கப்­ப­டு­வ­தாக அந்­நாடு அறி­வித்­துள்­ளது.

கொரோனா கிருமித் தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தன் நோக்­கில் இந்­தப் புதிய சட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்தப்படுவதாக அந்­நாளி­தழ் தெரி­வித்­தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!