மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவிலும் அதற்கு அருகிலுள்ள நான்கு மாநிலங்களிலும் ஒரு வாரத்திற்கு முடக்கநிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. முடக்கநிலை இன்று முதல் நடப்பிற்கு வருகிறது. பெரிய அளவிலான அனைத்து ஒன்றுகூடல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதி இல்லை.
மணிலாவில் முடக்கநிலை
1 mins read
-

