$1 பில்லியன் ஏவுகணைத் திட்டம்

$1 பில்லியன் ஏவுகணைத் திட்டம்

1 mins read
61078fe9-777c-494a-a080-8d6a14c75277
-

கேன்பரா: ஆஸ்திரேலியா. ஒரு பில்லியன் டாலர் மதிப்பு உள்ள ஏவுகணைத் திட்டம் குறித்து அமெரிக்காவுடன் பேசி வருகிறது. ஆஸ்திரேலி யா மற்றும் முக்கிய பங்காளி நாடுகளின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வழிகாட்டி ஏவுகணைகளை வடிவமைப்பது பற்றி அமெரிக்காவுடன் நெருக்க மாக செயல்பட்டு வருகிறோம் என்றார் தற்காப்பு அமைச்சர்.