யாழ்ப்பாண மேயர் பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாண மேயர் பிணையில் விடுவிப்பு

1 mins read
6d714dd0-d004-4c8e-a053-26c69e283411
-

யாழ்ப்பாணம்: தமிழீழ விடுதலைப் புலிகளின் கருத்தியலைப் பரப்ப முயன்றதாகக் கூறி, பயங்கர வாதத் தடைச் சட்டத்தின்கீழ் இலங்கை போலிசாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண நகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று முன்தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.