கிள்ளான்: அம்னோ தலைவர் ஸாஹிட் ஹமிடியும் பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் பேசிக் கொண்டதாக வெளியான ஒலிப்பதிவு தொடர்பில் அவர்கள் இருவரிடமும் மலேசிய போலிஸ் வாக்கு மூலம் பெறவுள்ளது. அந்த ஒலிப்பதிவிற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என அவர்கள் இருவரும் மறுத்துள்ளனர்.
ஸாஹிட், அன்வாரிடம் போலிஸ் விசாரணை
1 mins read
-

