வடஅயர்லாந்தில் பதற்றநிலை குறைந்தது

லண்­டன்: பிரிட்­ட­னின் எலி­ச­பெத் அர­சி­யா­ரின் கண­வ­ரான இள­வ­ர­சர் ஃபிலிப்­பின் மர­ணத்தை அடுத்து வட­அ­யர்­லாந்­தில் பதற்­ற­நிலை குறைந்­துள்­ளது. அண்­மைய ஆண்­டு­க­ளாக வட­அ­யர்­லாந்­தில் ஏற்­ப­டாத வன்­முறை இம்­முறை தலை­வி­ரித்­தா­டும் என்று அஞ்­சப்­பட்­டது.

ஆனால் இள­வ­ர­சர் ஃபிலிப்பின் மர­ணச் செய்தி வெளி­வந்­த­தி

லி­ருந்து அங்கு ஒரு சாரா­ரி­டையே ஏற்­பட்­டுள்ள கொந்­த­ளிப்பு சற்று தணிந்­துள்­ளது.

பிரெக்­சிட் விவ­கா­ரம், அயர்­லாந்து தேசி­ய­வாத சமூ­கங்­க­ளு­ட­னான பகைமை ஆகி­யவை வட­

அ­யர்­லாந்­தின் பிரிட்­டிஷ் ஆத­ரவு சங்­கங்­கள் இடையே கொந்

­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இத­னால் வன்­முறை வெடிக்­கும் நிலை ஏற்­பட்­டது. தலை­ந­கர் பெல்­ஃபாஸ்ட்­டில் பேரணி நடத்த பிரிட்­டிஷ் ஆத­ரவு சங்­கங்­கள் திட்­ட­மிட்­டி­ருந்­தன.

ஆனால் இள­வ­ர­சர் ஃபிலிப்­பின் மரண அறி­விப்பு வெளி­யா­ன­தும் பேர­ணிக்­கான திட்­டங்­கள்

கைவி­டப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!