உலகின் ஆகப் பெரிய முயலை திருடியவருக்கு போலிஸ் வலைவீச்சு

உலகின் ஆகப் பெரிய முயலை திருடியவருக்கு போலிஸ் வலைவீச்சு

1 mins read
f21337fc-7a6b-43f4-a3d1-f296d313e7e7
தமது 129 செ.மீ நீளமுடைய முயலை மீட்டுத் தருவோருக்கு வெகுமதி அறிவித்தார் உரிமையாளர் அன்னெட் எர்வர்ட்ஸ். படம்: டுவிட்டர் -

லண்­டன்: உல­கின் ஆகப் பெரிய முயல், அதன் உரி­மை­யா­ளர் தோட்­டத்­தி­லி­ருந்து திரு­ட்டு போனது.

உல­கி­லேயே அதிக காலம் உயிர்­வா­ழும் முயல் என்ற கின்­னஸ் சாத­னையை டாரி­யஸ் என்ற அந்த முயல் படைத்­தி­ருந்­தது.

முயலை மீட்­டுத் தரு­வோ­ருக்கு 1,000 பவுண்ட் (S$1,845) வெகு­மதி அளிப்­ப­தாக முய­லுக்­குச் சொந்­தக்­கா­ரர் அன்­னெட் எட்­வர்ட்ஸ் அறி­வித்­துள்­ளார். இதற்­கி­டையே இங்­கி­லாந்து போலி­சாரும் திரு­டர்­களைத் தேடி வரு­கின்­ற­னர்.