ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் நேற்று அந்நாட்டுக்குப் முதலீடுகளுக்குப் புதிய அமைச்சை அறிவித்துள்ளார். முதலீடு ஒருங்கிணைப்பு வாரியம் மேம்படுத்தப்பட்டு அமைச்சாகிய நிலையில் அதன் தலைவர் பாலில் லஹாடாலியா அந்த புதிய துறைக்கு அமைச்சராகி இருக்கிறார். கல்வி மற்றும் கலாசார அமைச்சு, ஆய்வு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு கல்வி, கலாசாரம், ஆய்வு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது, கல்வி மற்றும் கலாசார அமைச்சர் நடியம் மக்காரின் புதிய இந்த அமைச்சின் பொறுப்பை நேற்று ஏற்றார்.
இந்தோனீசியாவில் முதலீடுகளுக்குப் புதிய அமைச்சு
1 mins read
-

