$41 மில்லியன் செலவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்து ஆலயம்

$41 மில்லியன் செலவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்து ஆலயம்

1 mins read
d4c24c02-66ad-4544-baeb-8422f9cde91c
புது சிட்னி கோயிலின் முன்னோட்ட ஒவியம். படம்: Penrith City Council -

ஏறக்குறைய $41 மில்லியன் செலவில் ஆஸ்திரேலியாவின் மற்றொரு மிகப்பெரிய இந்து ஆலயம் சிட்னியில் வரவுள்ளது.

முழுமையாக கோயிலைக் கட்டி முடிக்க கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் எடுக்கும்.

முதற்கட்ட வேலைகள் 2023ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏறத்தாழ 25 மீட்டர் உயரத்தில் அமையவுள்ள இந்த ஆலயத்தில், இரண்டு மாடிகள் கொண்ட இரண்டு சமூக மண்டபங்களும் கட்டப்படும். சமூக மண்டபங்கள் சுமார் இரண்டாயிரம் பேர் அமருவதற்காக அமையும்.

கார் நிறுத்த இடமும் பூங்காவும் கோயில் வளாகத்தின் மற்ற சில அம்சங்கள்.

DDC Architecture and Interior Design நிறுவனம் ஆலயத்தை வடிவமைக்கும்