நியூசிலாந்தில் தலைதூக்கியுள்ள மனநலப்பிரச்சினை

நியூசிலாந்தில் தலைதூக்கியுள்ள மனநலப்பிரச்சினை

1 mins read
d88f84fb-7d6f-4cbe-9bb7-a131d0518c47
-

வெலிங்டன்: கொவிட்-19 தொற்றுப் பாதிப்­பில் இருந்து பெரிய அள­வில் வழக்­க­நி­லைக்­குத் திரும்­பிய நாடு­களில் நியூசிலாந்­தும் ஒன்று. இருப்­பி­னும் அங்கு பலர் மனநலப் பிரச்சினையால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அங்கு 43 விழுக்­காட்­டி­னர் தூக்­க­மின்­மை­யாலும் 40 விழுக்­காட்­டி­னர் மனச்­சோர்­வாலும் சிர­மப்­ப­டு­வ­தா­க­வும் ஆய்வு ஒன்­றில் தெரி­ய­வந்­துள்­ளது. எனவே, பொருளியல் மீட்சிப்பணி அங்கு பெரும் சவாலாக உள்ளதாகக் கூறப்படுகிறது.