சீனாவில் 18 பேருக்கு தொற்று

சீனாவில் 18 பேருக்கு தொற்று

1 mins read
5281f425-dca8-48a5-bde2-a569620f4f98
-

பெய்ஜிங்: சீனாவில் நேற்று புதிதாக 18 பேர் கிருமித்தொற் றால் பாதிக்கப்பட்டனர்.

சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியோனிங்கில் 4 சமூகப் பரவல் சம்பவங்கள் பதிவானது. மற்றவை வெளிநாட்டிலிருந்து வந்தவர் களோடு தொடர்புடையவை.

கொவிட்-19 கட்டுப்பாட்டு குழு அந்த இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் பள்ளிகள், பாலர் பள்ளிகள் தற்காலிக

மாக மூடப்பட்டுள்ளதாகவும் தேசிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.