செல்சி காற்பந்துக் குழுவை வீழ்த்தி முதல்முறையாக எஃப்ஏ கிண்ணத்தைக் கைப்பற்றியது லெஸ்டர் சிட்டி குழு. வெம்ப்ளி விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதியாட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வாகை சூடியது லெஸ்டர் சிட்டி. ஆட்டத்தின் ஒரே கோலை போட்டார் யூரி டெலிமண்ஸ். 137 ஆண்டுகளில் முதன்முறையாக வென்ற எஃப்ஏ கிண்ணத்தை ஏந்தியுள்ளனர் லெஸ்டர் சிட்டியின் வெஸ் மோர்கனும் குழுவின் கோல் காப்பாளரும் குழுத் தலைவருமான ஜெஸ்பர் ஷுமைக்கல். படம்: ஏஎஃப்பி
முதன்முறையாக எஃப்ஏ கிண்ணத்தை வென்றது லெஸ்டர்
1 mins read
-

