'மியன்மாருக்கு உதவுங்கள்'

'மியன்மாருக்கு உதவுங்கள்'

1 mins read
07828888-5dc0-4511-9718-fb7020ca196e
-

யங்கூன்: மியன்மாரின் உலக அழகிப் போட்டியாளரான தூஸார் வின்ட் ல்வின் (படம்), மியன்மாரில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்துக்கு எதிராக உலக நாடுகள் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். புளோரி டாவில் நடந்த இறுதிச்சுற்று அழகிப் போட்டியில் பங்கேற்ற அவர், நாள்தோறும் மக்களை ராணுவம் சுட்டுக்கொல்கிறது என்று அழகிப் போட்டிக்கு தயாரித்த காணொளியில் அவர் வலியுறுத்தியிருந்தார்.