மின்சிக்: பெலருஸ் அரசாங்கத்திற்கு எதிரான வலைப்பூ பதிவாளர் விமானத்தை இடைமறித்து கைது செய்யப்பட்டார். அவர் காணொளியில் பேசும் காட்சி ஒன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. ரோமன் புரோட்டசவிச் (படம்) என்னும் அவர், தம் மீதான குற்றச் சாட்டுகளின் தொடர்பிலான விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகக் கூறினார்.
கைதான பெலருஸ் எதிர்ப்பாளர்
1 mins read
-

