மேடான்: இந்தோனீசியாவில் கொவிட்-19 தடுப்பூசிகளைத் திருடி விற்றதாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறைக் கைதிகளுக்காக வைக்கப்பட்டிருந்த 1,000 முறை போடப்படக் கூடிய சீனாவின் சினோவேக் தடுப்பூசிகளை திருடிய அவர்கள் ஜகார்த்தாவிலும் வடக்கு சுமத்ராவின் மேடான் நகரிலும் அவர்கள் விற்றுள்ளனர். ஒவ்வொரு தடுப்பூசி மருந்தையும் 250,000 ரூப்பியாவிற்கு (US$17) அவர்கள் விற்றனர். கைதா னோரில் மேடான் சிறைச்சாலையின் மருத்துவரும் உள்ளூர் சுகாதார அதிகாரி ஒருவரும் அடங்குவர்.
தடுப்பூசி திருடர்கள் கைது
1 mins read
-

