'அமெ-ரிக்கா ஆதா-ரத்-தைத் தர-வில்லை'

'அமெ-ரிக்கா ஆதா-ரத்-தைத் தர-வில்லை'

1 mins read
89a6fa74-cff0-4a1f-84bd-7dd9d542d6b2
-

சிட்னி: உலக சுகா­தார அமைப்­பின் கொவிட்-19 விசா­ரணை குழு­வில் இருந்த டாமி­னிக் டுவைர் எனும் ஆஸ்­தி­ரே­லிய விஞ்­ஞானி சீனா­வின் வூஹான் ஆய்­வ­கத் தில் இருந்து கிருமி பரவி இருக்­கக்­கூ­டும் என்­ப­தற்­கான ஆதா­ரம் எது­வு­மில்லை என்று கூறி­யுள்­ளார்.

"எங்­க­ளுக்கு உத­வக்­கூ­டிய வகை­யில் ஏதே­னும் ஆதா­ரம் இருந்­தால் கொடுக்­கும்­­படி அமெ­ரிக்க உள­வுத்­து­றை­யி­டம் கேட்­டுள்­ளோம். ஆனால் அவர்­கள் இன்­னும் தரவில்லை," என்று ஆஸ்திரேலிய தொலைக் காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் சொன்­னார்.