தீப்-பற்றி எரிந்த பட-கி-லி-ருந்து பத்-தி-ர-மாக பலர் மீட்பு

தீப்-பற்றி எரிந்த பட-கி-லி-ருந்து பத்-தி-ர-மாக பலர் மீட்பு

1 mins read
59185ce0-9fe3-4c1a-941b-00818a9c71c5
-

இந்­தோ­னீ­சி­யா­வின் மொலுக்காஸ் கடற்­ப­கு­தி­யில்

தீப்­பி­டித்து எரிந்த பய­ணி­கள் பட­கி­லி­ருந்த 217 பேரை மீட்பு பணி­யா­ளர்­கள் பத்­தி­ர­மாக மீட்டனர். ஒரு­வரைத் தேடும் பணி மேற்­கொள்­ளப்­பட்டு

வரு­கிறது. தீப்­பற்றி

எரிந்த பட­கி­லி­ருந்து

பலர் பாது­காப்பு கவ­சம் அணிந்­த­படி கட­லில் குதித்து உயிர்காக்கும் படகில் ஏறி உயிர்பிழைத்தனர்.

படம்: ஏஎஃப்பி