வெலிங்டன்: நியூசிலாந்தில் தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கிறைஸ்ட் சர்ச், கேன்டர்பரி
நகரங்கள் மோசமாக பாதிக்கப் பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை அறிவிக்கப் பட்டுள்ளது.
சுமார் 300 வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு
உள்ளனர். ராணுவமும் மீட்புப் படையினரும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து
வருகிறார்கள்.

