நியூசிலாந்து-ஆஸ்திரேலியா தனிமைப்படுத்தல் இல்லாத பயண ஏற்பாட்டைத் தொடர்ந்து இருநாட்டு பிரதமர்களும் நேருக்கு நேர் சந்தித்தனர். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் நியூசிலாந்தின் குவீன்ஸ்லாந்தில் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனைச் சந்தித்து பேசினார். இந்தச்
சந்திப்பில் சீனாவுடனான கொள்கை வேறுபாடு குறித்து இருவரும் அதிகம் பேசவில்லை. ஆனால் கொவிட்-19
உருவானது பற்றிய
விசாரணைக்கு இருவரும்
ஆதரவு தெரிவித்தனர்.
படம்: ஏஎஃப்பி

