விக்-டோ-ரியா: ஒரு வாரத்-தில் ஆக அதி-க-மா-னோ-ருக்கு தொற்று

1 mins read
d3371a64-26e8-45fb-9031-12e99b488b2f
-

சிட்னி: வேக­மாக பர­வக்­கூ­டிய டெல்டா வகை கொரோனா கிரு­மித்­தொற்று ஆஸ்­தி­ரே­லி­யா­வில் எப்­படி பர­வத் தொடங்­கி­யது என்­ப­தைக் கண்­ட­றிய அதி­கா­ரி­கள் முயன்று வரும் வேளை­யில், அந்­நாட்­டின் விக்­டோ­ரியா மாநி­லத்­தில் நேற்று 11 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர். இது கடந்த ஒரு வாரத்­தில் பதி­வான ஆக அதிக எண்­ணிக்­கை­யா­கும்.

அண்­மைய கிரு­மிப் பர­வல் கார­ண­மாக விக்­டோ­ரியா மாநி­லத்­தில் இது­வரை 83 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர். ஆனால் நேற்று பதி­வான அனைத்து தொற்று சம்­ப­வங்­களும் முந்­திய சம்­ப­வங்­க­ளோடு தொடர்­பு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

கடந்த 11 நாளாக கடு­மை­யாக முடக்­கப்­பட்­டுள்ள மெல்­பர்­னில் வரும் வியா­ழக்­கி­ழமை இரவு வரை நடப்­பில் இருக்­கும் தற்­போ­தைய கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­டுமா என்ற உத்­த­ர­வுக்­காக மெல்­பர்ன் மக்­கள் காத்­தி­ருக்கின்ற­னர்.

இந்­நி­லை­யில், முடக்க உத்­த­ரவு மெல்­பர்­னின் சில பகு­தி­களில் தளர்த்­தப்­பட்­டும், சில பகு­தி­களில் நீட்­டிக்­கப்­ப­டுமா என்ற செய்­தி­யா­ளர்­க­ளின் கேள்­விக்கு "அது­பற்றி எது­வும் சொல்ல முடி­யாது," என்று விக்­டோ­ரியா மாநில தலைமை சுகா­தார அதி­காரி பிரட் சுட்­டன் பதி­ல­ளித்­தார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மக்­கட்

­தொ­கை­யில் 20 விழுக்­காட்­டி­ன­ருக்கு முதல் தவணை தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.