14ஆம் தேதி முதல் சூச்சிக்கு எதிரான வழக்கு விசாரணை

14ஆம் தேதி முதல் சூச்சிக்கு எதிரான வழக்கு விசாரணை

1 mins read
dc5c7e9e-9550-42d0-bf64-39cbb85f901c
-

நேப்பிடோ: பதவி நீக்கப்பட்ட மியன்மார் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு எதிரான வழக்கு அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

இம்மாதம் 14ஆம் தேதி தொடங்கும் இந்த விசாரணை ஜூலை 26ஆம் தேதி முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்க ரகசிய சட்டத்தை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார் சூச்சி.

பிப்ரவரி 1ஆம் தேதி மியன்மாரில் ராணுவம் ராணுவம் கைப்பற்றியதில்

இருந்து ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.