சுகாதாரத் துறையை மையமாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த இயந்திர மனிதனான 'கிரேஸ்'சை ஹாங்காங் குழு உருவாக்கியுள்ளது. குறிப்பாக கிருமித்தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்புகொண்டு ஆறுதலளிக்கும் வகையில் இந்த ஹூமானாய்டு கிரேஸ் உருவாக்கப்பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்
சுகாதாரத் துறைக்கான 'ரோபோ'
1 mins read
-

