கடற்கரை விருந்து

கடற்கரை விருந்து

1 mins read
4ca22ac1-50cd-4500-9d86-5e0d4b5cdac1
-

முகக்கவசம், சமூக இடைவெளி இல்லாமல் கார்ன்வாலில் உள்ள கடற்கரை விருந்து நிகழ்ச்சியில் ஜி7 தலைவர்கள் பங்கேற்றது புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஆனால் பிரிட்டிஷ் வெளி யுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர், நிகழ்ச்சி திறந்த வெளியில் நடைபெற்றது என்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளும் எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். படம்: இபிஏ