தளர்வு தள்ளிவைப்பு

தளர்வு தள்ளிவைப்பு

1 mins read
f0708627-ee79-4e31-8df4-3ed3497baab5
-
Google News Preferred Icon

லண்டன்: இங்கிலாந்தில் மேலும் இரு வாரங்களுக்கு கிருமிப் பரவலுக்கு எதிரான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிகார பூர்வமாக அறிவிப்பார் என நேற்று மாலை வெளியான தகவல்கள் தெரிவித்தன. தளர்வு தாமப்படுத்தப்படு வதால் இரவு நேர கேளிக்கை விடுதிகள் மூடப்பட்டிருக்கும்.