செய்திக்கொத்து

1 mins read
1610892c-49c4-4f75-9902-4ad1014be942
-

மலேசியாவில் தொற்று குறைகிறது

நஜிப்புக்கு பின்னடைவு

ஸி, புட்டின் பற்றி ேகட்ட அரசியார்

விண்ட்சர்: விண்ட்சர் அரண்மனையில் ஞாயிறு அன்று தேநீர் விருந்து அளித்தபோது சீன அதிபர் ஸி ஜின்பிங்கையும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினையும் எலிசபெத் அரசியார் விசாரித்ததாக ஜோ பைடன் தெரிவித்தார். ஜி7 தலைவர்களின் மாநாடு முடிந்த பிறகு ஜோ பைடனை 95 வயது பிரிட்டிஷ் அரசியார் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார்.