விண்வெளியில் சீன வீரர்கள்

விண்வெளியில் சீன வீரர்கள்

1 mins read
02f4941f-5d84-4589-89fe-97ba3c1f7bdb
-

பெய்­ஜிங்: சீனா, மூன்று விண்­வெளி வீரர்­களை விண்­வெ­ளி­யில் சுற்­றிக்கொண்­டி­ருக்­கும் விண்­வெளி நிலை­யத்­துக்கு அனுப்பி வைத்­தது.

ஜியூ­கு­வான் ஏவு­த­ளத்­தி­லி­ருந்து மூவரும் 'மார்ச்-2எஃப்' ஏவுகணை மூலம் விண்­வெ­ளிக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­னர்.

ஏழு மணி நேரத்­தில் அவர்­க­ளு­டைய விண்­வெ­ளிக் கலம் 'டியான்­கோங்' ஆய்வு நிலை­யத்­து­டன் வெற்­றி­க­ர­மாக இணைந்­தது. அங்கு மூன்று மாதங்கள் தங்கி யிருந்து ஆய்வில் ஈடுபட வீரர்கள் திட்டமிட்டுள்ளனர்.