ஆஸியில் இணையத்தாக்குதல்

ஆஸியில் இணையத்தாக்குதல்

1 mins read
3d82bdf3-b033-4a4c-89f0-2ede71374d0b
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் உள்ள முக்­கிய வங்­கி­கள் மற்­றும் விமான நிறு­வ­னச் சேவை­கள் இணை­யத் தாக்­கு­த­லால் பாதிக்­கப்­பட்­டன. முக்­கிய நிதி நிறு­வ­னங்­க­ளின் இணை­யத் தளங்­க­ளை­யும் செய­லி­க­ளை­யும் வாடிக்­கை­யா­ளர்­களால் பயன்­ படுத்த முடி­ய­வில்லை. அமெ­ரிக்­கா­வின் அமெ­ரிக்­கன், டெல்டா, யுனைட்­டெட், சவுத்­வெஸ்ட் விமான நிறு­வ­னங்­க­ளின் சேவை­களும் பாதிக்கப்­பட்­டன. சிறிது நேரத்­தில் அனைத்து சேவை­களும் வழக்க நிலைக்­குத் திரும்­பின.