பெருவைப் பந்தாடிய பிரேசில்

பெருவைப் பந்தாடிய பிரேசில்

1 mins read
2cbbe06b-ae20-48b5-8a7a-c65df5d82005
-

ரியோ டி ஜெனிரோ: கோப்பா அமெரிக்கா காற்பந்து போட்டி ஒன்றில் பிரேசில், பெரு அணிகள் மோதின. தொடக் கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் 12வது, 68வது, 89வது நிமிடங்களில் கோல் போட்டது. பெருவை எழுச்சி பெறவிடாமல் விளை யாடிய பிரேசில் கூடுதல் நேரத்தில் ஒரு கோலை போட்டது. இதனால் பெருவை 4-0 என்ற கோல்கணக்கில் வென்றது பிரேசில். இதையடுத்து 6 புள்ளிகளோடு தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது பிரேசில்.