அமெரிக்க கடற்படை நேற்று வெளியிட்ட படத்தில் அட்லாண்டிக் கடலில் கடந்த வெள்ளிக்கிழமை உண்மையான வெடிபொருட்களை பயன்படுத்தி அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான 'யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட்' போர்ப் பயிற்சியில் ஈடுபட்டதைக் காட்டுகிறது. கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
படம்: யுஎஸ் கடற்படை

