'மெக்அஃபி' மரணம்

'மெக்அஃபி' மரணம்

1 mins read
9cbe0ec3-f63b-4903-917e-4dca252d81d5
-

பார்சிலோனா: கணினி உலகில் மிகவும் பிரபலமான 'மெக்அஃபி' எனும் கணினி கிருமி ஒழிப்பு மென்

பொருளை உருவாக்கிய ஜான் மெக்அஃபி ஸ்பெயின் நாட்டுச் சிறையில் இறந்து கிடந்தார்.

வரி ஏய்ப்புக்காக அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் அனுமதியளித்த சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்து உள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.