'மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'

'மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'

1 mins read
11157e06-e103-466c-9780-7f8e53a7c9a7
-

தோக்கியோ: ஜப்பானில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லப்போவதில்லை என்று அந்நாட்டில் உள்ள பல பள்ளிகள் தெரிவித்துள்ளன.

கொவிட்-19 ஆபத்தைக் கருத்தில் கொண்டும் மாணவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.