மலேசியாவில் கிருமித்தொற்றுகள்- இதுவரை இல்லாத உச்சம்

மலேசியாவில் கிருமித்தொற்றுகள்- இதுவரை இல்லாத உச்சம்

1 mins read
f63cdf18-4d48-4229-881d-f6386a90e832
-

மலேசியாவில் இன்று புதிதாக 9,180 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை, தின சரி எண்ணிக்கைகளில் ஆக அதிகமானது. இதற்கு முன்னதாக ஆக அதிகமாக இருந்த தினசரி எண்ணிக்கை 9,020 ஆக இருந்தது.

சிலாங்கூரில் இதுவரை ஆக அதிமான எண்ணிக்கையான 4,400 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கோலாலம்பூரில் 1,271 கிருமித்தொற்றுகள் பதிவாகின.

மலேசியாவில் இதுவரை 817, 838 கிருமித்தொற்றுகள் பதிவாகியுள்ளது.