தென்னாப்பிரிக்காவில் வன்முறை

தென்னாப்பிரிக்காவில் வன்முறை

1 mins read
22538031-fcf9-4bae-ae81-ce7485fb1df5
-

ஜோக­னஸ்­பர்க்: தென்­னாப்­பி­ரிக்­கா­வின் முன்­னாள் அதி­பர் ஜேக்கப் ஸூமா சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து அந்­நாட்­டில் வன்­முறை வெடித்­தது. கடை­க­ளி­லி­ருந்து பொருட்­கள் திரு­டப்­பட்­டன.

(வலதுபடம்) வன்­மு­றை­யில் ஈடு­பட்டு மாண்ட ஒரு­வரின் உடல் மூடப்­பட்­டி­ருக்­கிறது. அதி­கா­ரி­கள் அந்­தப் பகுதி­யில் விசா­ரணை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். மரணம், நடந்துவரும் வன்முறையுடன் தொடர்புடையதா என்று உறுதிப்படுத்தப்படவில்லை. படம்: ஏஎஃப்பி