நியூசிலாந்து பிரதமர் தலைமை தாங்கவிருக்கும் சந்திப்பு

நியூசிலாந்து பிரதமர் தலைமை தாங்கவிருக்கும் சந்திப்பு

1 mins read
3ea286d9-fe52-49ea-abb6-b64065f777a7
-

வெ­லிங்­டன்: நியூ­சி­லாந்து பிர­த­மர் ஜெசிண்டா ஆர்­டன், ஏபெக் எனப்­படும் ஆசிய பசி­பிக் பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு நாடு­க­ளின் தலை­வர்­கள் இந்த வாரம் மேற்­கொள்­ள­வி­ருக்­கும் அதி­கா­ர­பூர்­வ­மற்ற சந்­திப்­புக்குத் தலைமை தாங்­க­வுள்­ளார்.

அதி­கா­ர­பூர்­வ­மற்ற சந்­திப்­பில் கொவிட்-19 கிரு­மிப் பர­வல், அத­னால் நிகழ்ந்துள்ள பொரு­ளி­யல் பாதிப்பு உள்­ளிட்டவை பற்றிப் பேசப்­படும்.

கிரு­மிப் பர­வல் சூழ­லின் தாக்­கத்தை ஆராய்­வது சந்­திப்­பின் இலக்கு எனத் திரு­வாட்டி ஆர்­டன் குறிப்­பிட்­டார். ஜப்­பான், அமெ­ரிக்கா, உட்பட 21 நாடு­கள் ஒத்­து­ழைப்­பில் இடம்­பெற்­றுள்­ளன. சந்­திப்பு, வரும் வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று மெய்­நி­கர் வடி­வில் நடத்­தப்­படும்.