பியோங்யாங்: வடகொரியா உணவுத் தட்டுப்பாடு அபாயத்தை எதிர்நோக்குகிறது. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இத்தகைய மோசமான நிலை அங்கு ஏற்பட்டதில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வடகொரியா ஐநாவுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இயற்கைப் பேரிடர், பலவீனமிக்க மீள்திறன், விவசாயத்துக்குத் தேவையான பொருட்களுக்கான பற்றாக்குறை ஆகியவற்றை வடகொரியா காரணம் காட்டியுள்ளது.
வடகொரியாவில் உணவுத் தட்டுப்பாடு அபாயம்
1 mins read
-

