தோக்கியோ: ஒலிம்பிக் போட்டி
களுக்கு கிட்டத்தட்ட ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், நேற்று அங்கு 1,308 பேர் தொற்றுக்கு ஆளாகினர். இது ஆறு மாதங்களில் ஆக அதிகமாகும். நேற்று 1,308 பேர் பாதிக்கப்பட்டனர். தொற்று அபாயத்தைக் குறைக்க தோக்கியோவில் எடுக்கப்பட்டுள்ள தேவையான நடவடிக்கைகள் குறித்து மறுஉறுதி செய்ய ஒலிம்பிக் குழுத் தலைவர் தோக்கியோ செல்லவுள்ள நிலையில் தொற்று அதிகரித்துள்ளளது.

