பார்சிலோனாவில் நீடிக்கும் மெஸ்ஸி

பார்சிலோனாவில் நீடிக்கும் மெஸ்ஸி

1 mins read
7792107f-b23d-483d-84bb-aee0273c29a8
-

லண்­டன்: பார்­சி­லோனா குழு­வில் மெஸ்ஸி மேலும் 5 ஆண்­டு­க­ளுக்கு நீடிக்­கும் ஒப்­பந்­தம் விரை­வில் கையெ­ழுத்­தாக உள்­ள­தாக இஎஸ்­பி­என் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

பார்­சி­லோ­னா­வின் தலை­வ­ராக ஜோன் லப்­போர்ட்ட பத­வி­யேற்ற பிறகு, மெஸ்ஸி இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மட்­டுமே ஒப்­பந்­தம் செய்­யப்­ப­டு­வார் என்று பேசப்­பட்டு வந்­த­தது. ஆனால், அதற்­குப் பதி­லாக ஊதி­யம் குறைக்­கப்­பட்டு ஐந்து ஆண்­டு­க­ளுக்கு ஒப்­பந்­தம் செய்ய முடிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஊடக செய்­தி­கள் கூறு­கின்­றன.

பார்­சி­லோனா குழு­வின் ஆக அதிக கோல் போட்­ட­வர், அக்­

கு­ழு­விற்­காக அதிக ஆட்­டங்­களில் விளை­யா­டி­ய­வர் என்ற பெரு­மைக்குச் சொந்­தக்­கா­ரர் ஆவார் மெஸ்ஸி. அக்குழுவுடனான

21 ஆண்டுக்கால பயணத்தை வரும் 2026ஆம் ஆண்டு வரை அவர் தொடரவுள்ளார்.