கிருமித்தொற்றுக்குப் பலியாகும் மருத்துவர்களின் எண்ணிக்கை இந்தோனீசியாவில் பெருமளவு அதிகரித்துள்ளது. இம்மாதத்தில் இதுவரை 114 மருத்துவர்கள் மாண்டுவிட்டதாக இந்தோனீசிய மருத்துவர்கள் சங்கம் கூறியுள்ளது. மருத்துவ அமைப்பால் இச்சூழலைச் சமாளிக்க முடியாமல் போகலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது. படத்தில் சுய தனிமைப்படுத்தலின்போது மாண்டுவிட்ட ஒருவரின் உடலைச் சுகாதார ஊழியர்கள் கொண்டு செல்கின்றனர். படம்: ஏஎஃப்பி
கிருமித்தொற்றால் அதிகமான மருத்துவர்கள் பலி
1 mins read
-

