மலேசியாவில் 13,000 தொற்று சம்பவங்கள்

மலேசியாவில் 13,000 தொற்று சம்பவங்கள்

1 mins read
6857cc31-789b-4ea2-9ffe-9f48a437b1d5
-

கோலாலம்பூர்: மலேசியாவில் 2வது முறையாக 13,000த்திற் கும் மேற்பட்ட தொற்று சம்பவங் கள் பதிவாகின. நேற்று 13,034 பேர் பாதிக்கப்பட்டனர். இதற்கு முன்பு இம்மாதம் 15ஆம் தேதி 13,215 தொற்று சம்பவங்கள் பதிவாகின.நேற்று தொற்றுக்கு ஆளானவர்களில் 66.1 விழுக் காட்டினருக்குத் தொற்றுக்கான அறிகுறி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

நேற்று 134 பேர் கிருமித் தொற்று காரணமாக உயிரிழந்த னர். இதற்கிடையே, தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.