கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் தென்கொரியா

கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் தென்கொரியா

1 mins read
de2f0841-a541-4d13-bfb9-9f1313f154e6
-

சோல்: கோடைக்­கால விடு­மு­றை­யின்­போது கொவிட்-19 கிரு­மிப் பர­வல் மோச­மா­கா­மல் இருக்க, நாட்­டின் பெரும்­பா­லான பகு­தி­களில் சமூக இடை­வெளி விதி­மு­றை­யைக் கடு­மை­யாக்க இருப்­ப­தாக தென்­கொ­ரிய அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது.

அது­மட்­டு­மல்­லாது, மற்ற முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களும் கடு­மை­யாக்­கப்­படும் என்று அது கூறி­யது.

நாளை முதல் அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்கு ஒரே இடத்­தில் அதி­க­பட்­சம் நான்கு பேர்

மட்­டுமே ஒன்­று­கூட முடி­யும்.