டியன்வெய் மீண்டார்

டியன்வெய் மீண்டார்

1 mins read
0ee379a0-6b35-419e-bb1c-8187e3bfe295
டியன்வெய். படம்: ராய்ட்டர்ஸ் -

தோக்­கியோ: பெண்­கள் ஒற்றை­யர் மேசைப் பந்து 3வது சுற்­றுப் போட்­டி­யில் முதல் பத்து நிமி­டங்­கள் தடு­மா­றிய சிங்­கப்­பூ­ரின் ஃபெங் டியன்­வெய், ஸ்பெ­யி­னின் மரியா ஸியா­வைத் தோற்­க­டித்து முன்­னே­றி­யுள்­ளார்.

இன்று நடைபெறும் நான்காவது சுற்­றில் ஜெர்­ம­னி­யின் ஹான் யிங் அல்­லது ஆஸ்­தி­ரே­லி­யா­வின் லே ஜியான்­ஃபாங்­கை அவர் சந்­திக்­க­வி­ருக்­கி­றார்.

சிங்­கப்­பூர் பெண்­கள் மேசைப் பந்து அணி­யில் ஃபெங் முக்­கிய உறுப்­பி­ன­ராக உள்­ளார்.

அக்­குழு 2008 பெய்­ஜிங் போட்­டி­யில் வெள்­ளிப் பதக்­கத்­தை­யும் 2012 லண்­டன் போட்­டி­யில் வெண்­ க­லப் பதக்­கத்­தை­யும் வென்று பெருமை சேர்த்­துள்­ளது.