மலேசியாவில் நிகழ்ந்த விபத்தில் வெளிநாட்டு ஊழியர் மரணம்

மலேசியாவில் நிகழ்ந்த விபத்தில் வெளிநாட்டு ஊழியர் மரணம்

1 mins read
536c6617-344c-42d0-9ead-a113c2a5aa23
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் இலகு ரயில் கட்­டு­மா­னத் தளத்­தில் சாரக்­கட்டு சரிந்­த­தில் பங்­ளா­தேஷ் ஊழி­யர் ஒரு­வர் மர­ண­ ம­டைந்­தார்.

இரு­வர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். சிலாங்­கூ­ரில் பண்­டார் புக்­கிட் டிங்­கி­யில் இந்த விபத்து நிகழ்ந்­தது.

மலே­சி­யா­வில் இவ்­வாண்டு நிகழ்ந்த 5வது கட்­டு­மா­னத் தள விபத்து இது.

விபத்­து­க­ளைத் தடுக்க சோத­னை­கள் தீவி­ர­மாக்­கப்­படும் என்று மலே­சிய அதி­கா­ரி­கள் உறுதி கூறி­யுள்ள நிலை­யில் இவ்­வி­பத்து நிகழ்ந்­துள்­ளது.

நேற்று மாலை 4.00 மணி­ய­ள­வில் இடி­பா­டு­களிலிருந்து பங்­ளா­தேஷ் ஊழி­ய­ரின் உடல் மீட்­கப்­பட்­டது என்று மலே­சிய தீ, மீட்பு துறையை மேற்­கோள்­காட்டி 'த ஸ்டார்' நாளேடு தெரி­வித்­தது.