பிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் உயிரிழப்பு

1 mins read
c26e0d39-5bfa-41e8-8ce3-0073fdbd4b14
-

பிரேசிலியா: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்தனர்.

அதிக உயிரிழப்பு களுடன் உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்திலும், பாதிக்கப் பட்டோர் எண் ணிக்கையில் அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு அடுத்து 3வது இடத்திலும் உள்ளது பிரேசில்.

இந்நிலையில், புதிய கொரோனா அலை பாதிப்புகளால் அங்கு நிலைமை மீண்டும் மோசம் அடைந்து வருகிறது. இதனால் மருத்துவ மனைகளில் நோயாளிகள் அதிகள வில் அனுமதிக்கப்படு கின்றனர்.

அங்கு கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 910 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த உயிரிழப்பு 5,56,370 ஆக உயர்ந்துள்ளது. 37,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.