21 ஆண்டுகளுக்குப் பின்னர் பார்சிலோனா காற்பந்துக் குழுவில் இருந்து வெளியேறிய மெஸ்ஸி பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் குழுவுடன் ஈராண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அக்குழுவில் அவர் 30ஆம் எண் சீருடை அணிந்து விளையாடுவார். பிஎஸ்ஜி குழு வீரராக பேசிய அவர், சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வெல்வதே தனது கனவு என்றார். தனது முந்தைய பார்சிலோனா குழுவுக்காக அவர் நான்கு முறை சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றுள்ளார். படம்: இபிஏ
பிஎஸ்ஜி குழுவில் மெஸ்ஸி
1 mins read
-

