கிருமிப் பரவலை அதிகரித்த 'மாஜோங்'

கிருமிப் பரவலை அதிகரித்த 'மாஜோங்'

1 mins read
a324199c-6b7f-48aa-a691-a7a135054c8b
-

பெய்ஜிங்: சீனாவில் தற்போது கொவிட்-19 டெல்டா வகை கிருமி வேகமாகப் பரவிவருவதற்குப் பிரபல 'மாஜோங்' விளையாட்டுக் கூடங்கள் ஒரு முக்கியக் காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

'மாஜோங்' கூடங்களில் வயதானோர் பலர் ஒன்றுகூடி அந்த விளையாட்டில் ஈடுபடுவதுண்டு. கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த சீனா முழுவதும் பல்லாயிரக்கணக்கான 'மாஜோங்' கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

அந்நாட்டின் ஜியாங்சூ மாநிலத்தில் மட்டும் 45,000க்கும் அதிகமான கூடங்கள் மூடப்பட்டன.