செல்சிக்கு சூப்பர் கிண்ணம்

செல்சிக்கு சூப்பர் கிண்ணம்

1 mins read
0987d658-9ada-48dd-bc63-c038fe9178b0
யூயேஃபாசூப்பர் கிண்ண வெற்றியைக் கொண்டாடும் செல்சி வீரர்கள் படம்: ஏஎஃப்பி -

பெல்ஃபாஸ்ட்: ஸ்பெயினின் வில்லரியால் அணியை வென்று யூயேஃபா சூப்பர் கப் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்தின் செல்சி.

1-1 எனச் சம­நி­லை­யில் முடிந்­த­தால் ஆட்டம் பெனால்­டி­கள் வரை சென்­றது. அதற்­கா­கவே செல்­சியின் பயிற்­று­விப்­பா­ளர் தாமஸ் டுக்­கல் மாற்று கோல்­கா­வ­லர் கெப்பா அரிஸ­ப­லா­காவை ஆட்­டத்­தில் இறக்­கி­னார்.

வில்­ல­ரி­யா­லின் இரண்டு பெனால்­டி­களை கெப்பா தடுத்­தார்.

பெனால்­டி­களில் 6-5 எனும் கோல் கணக்­கில் வென்று சூப்­பர் கிண்­ணத்தை வென்­றது செல்சி.

ஒவ்­வோர் ஆண்­டும் யூயேஃபா சாம்­பி­யன்ஸ் லீக்கை வென்ற அணிக்­கும் யுஏஃபா யூரோப்பா லீக்கை வென்ற அணிக்­கும் இடையே நடை­பெ­றும் ஆட்டம் யூயேஃபா சூப்­பர் கிண்ணப் போட்டி.

நட்­பு­முறை போட்டி போல் இருந்தா­லும், அண்­மைக் கால­மாகச் சில அணி­கள் யூயேஃபா சூப்பர் கிண்ணத்திற்குக் கூடு­தல் முக்­கி­யத்­து­வம் வழங்­கி­வருகின்றன.