விடாது பெய்த கனமழையால் 21 பேர் மரணம்

விடாது பெய்த கனமழையால் 21 பேர் மரணம்

1 mins read
87a3c084-68b4-4a09-bc57-2c46cbd1b842
-

சீனா­வின் ஹுபெய் மாகா­ணத்­தில் கடந்த புதன்­கி­ழ­மை­யி­லி­ருந்து பெய்துவரும் கன­ம­ழை­யால் வெள்­ளம் கரை­பு­ரண்­டோ­டு­கிறது. இதன் கார­ண­மாக 21 பேர் மாண்­டு­விட்­ட­னர். மேலும் நான்கு பேரைக்

காண­வில்லை என்­றும் அவர்­க­ளைத் தேடும் பணி தொடர்­வ­தா­க­வும் சீன அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து மக்களைப் படகில் வைத்து மீட்புப் பணியாளர்கள் பத்திரமாக வெளியேற்றினர். படம்: ராய்ட்டர்ஸ்